தஞ்சாவூர் பெரிய கோவில் - சுமார் 1000+ ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.
எத்தனை மன்னர்கள்? எத்தனை பேர் வந்து நின்ற இடம்?
எப்போது உள்ளே நுழைந்தாலும் இது என் இடம் என்று ஒரு உள்ளுணர்வு.
என்றோ, எப்பொழுதோ இதோடு சம்மந்தப்பட்டிருக்கிறேன். அல்லது பாலகுமாரனின் உடையார் தாக்கம்........
தென்னாடுடைய சிவனே போற்றி !